Wednesday, August 3, 2016

சினிமா மோகத்தின் விளைவு..!

சினிமா மோகத்தின் விளைவு, இப்பொழுதெல்லாம் குழந்தையின் திறமைகளாக நிர்ணயிக்கப்படுபவைகள்..!

நடனம் கற்றல்
நன்கு பாடுதல்
நன்றாக பேசுதல்
நல்ல நடிப்பு திறமை


இவையெல்லாம் பொழுதுபோக்கு அம்சங்கள் என்பதை மறந்து, குழந்தைகளுக்கு திறமைகளாக ஊக்குவிக்கபடுகின்றன..

- எத்தனையோ அப்துல் கலாம்கள் நம் குழந்தைகளிடையே ஒழிந்துகிடக்கிறார்கள், என்பதை மட்டும் பெற்றோர்கள் மறந்துவிடுகிறார்கள்...!!!

1 comment:

  1. ஒழிந்துகிடக்கிறார்கள் அல்லது ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் ?

    ReplyDelete

Do U Like This...