Wednesday, August 3, 2016

நமக்குள்ளும் வில்லன்கள்...!

சினிமாவில், படம் முழுவதும்
Hero-வாக வலம் வரவேண்டுமெனில்..
அவனது சொந்தபந்தங்களை (மனைவி, தாய், தங்கை, நண்பன்)
வில்லனுக்கு காவு கொடுத்தேயாகவேண்டும்...
.
.
நீதி: ஒரு Hero-வுக்காக, நமக்குள்ளும் இப்படித்தான் வில்லன்கள் உருவாக்கப்படுகிறார்களா...!!!

No comments:

Post a Comment

Do U Like This...