Wednesday, August 3, 2016

ஜாதி மற்றும் மதம்..!

பிறக்கும் குழந்தைக்கு தெரியாது,
தான் எந்த "ஜாதி மற்றும் மதம்" என்று..

இறக்கும்போது உணர்த்தப்படுகிறது,
இதுதான் உன் "ஜாதி மற்றும் மதம்" என்று...!!!

No comments:

Post a Comment

Do U Like This...