நீ மெலிந்து போனதால்
கன்னகுழிகள் வரண்டதா...
உனை சுமந்து செல்வதால் - என்
இதயம் துடிக்க மறக்குதா...
வசந்த கால இரவுகள்
வளை ஓசையின்றி செல்வதா...
நான் தேயவா
உனைபோல் பிறையாய்...
நான் வாழவா
உனக்குள் ஒரு கைதியாய்...*
இயற்கை வளங்களால் சூழப்பட்ட எழில்மிகு கிராமம் எங்கள் இராமனாதிச்சன் புதூர். இது வடதென் துருவங்களாய் பிரிந்து இருந்தாலும், இங்கு வாழும் மக்கள் மனதளவில் ஒரேகுலமாய் வாழ்ந்து வருகிறார்கள். வளமும் - செல்வமும், கலையும் - மனிதமும், கல்வியும் - களஞ்சியமும் தழைத்தோங்கும் கிராமம் எங்கள் இராமனாதிச்சன் புதூர்.
No comments:
Post a Comment
Do U Like This...