இயற்கை வளங்களால் சூழப்பட்ட எழில்மிகு கிராமம் எங்கள் இராமனாதிச்சன் புதூர். இது வடதென் துருவங்களாய் பிரிந்து இருந்தாலும், இங்கு வாழும் மக்கள் மனதளவில் ஒரேகுலமாய் வாழ்ந்து வருகிறார்கள். வளமும் - செல்வமும், கலையும் - மனிதமும், கல்வியும் - களஞ்சியமும் தழைத்தோங்கும் கிராமம் எங்கள் இராமனாதிச்சன் புதூர்.
இரவஜக்கு பனியின்
ReplyDeleteமெலுள்ள ஈர்ப்பால்...
பாதையை மாற்றிக்டிகாண்டது- இந்த
தூசு பழந்த நிலா...ழூ