Saturday, January 22, 2011

Train traveling... (இரயில் பயணங்களில்)



இரயில் பயணங்களில்...

மரப்பலகை இருக்கையில்
இருகிய இரு உள்ளங்கள்...
துடிப்பின் வேகமாய்
தடக் தடக் ஓசை ஒலிக்க
நினைவுகளை கடந்து சென்றது
சன்னலோர மரங்கள்...*

நாங்கள் கடந்து வந்த பாதைகள்
பின்னோக்கி செல்ல... - அவள் 

பேசும் வார்த்தைகள் முன்னோக்கி சென்றது...*

ரயில் பயணகாட்சிகளை
வேடிக்கையாய் அவள் ரசித்தாள்...
கண்களில் சலனமில்லாமல் - நான்
அதைபார்த்து சிரித்தேன்...*

ஒவ்வொரு நிமிடத்திலும்
மோகத்தென்றல்
அவள் துப்பட்டாவை துடைத்தெடுக்க...
தாழ்பாளிட்டால்
தென்றலை மட்டுமல்ல - என்
அலைபாயும் மனதையும் சேர்த்துதான்...*


ரயிலின் தடக் தடக் ஒலியை
ரசித்தவளுக்கு பு
ரியவில்லை - எனது
இதயம் பதக் பதக் என துடித்ததை...*

 
காதலிக்க நேரமில்லை என்பதை
கடிகார முட்களில் புரிந்தேன்...
புரியாத புதிராய் இருந்தது - நான்
அந்த காலத்தை கடக்கிறேன் என்று...*

விடாமல் ஒலித்த

தடக் தடக் ஒலியில்
அவள் முகபாவனைகளை

சிதறாமல் படமெடுத்தேன்...
நகல் அனைத்தும் எனைக்காட்டின
காந்த பார்வையில் சிக்கியது நான்தானே...
பத்திரமாய் பதிவுகளை வைத்துள்ளேன்
இன்னும் இருட்டினுள்...*


பலகையில் நாம் கிறுக்கிய
கிளிஞ்சல்கள்... - நான் 

காது கேளாதவனாய்
பார்வை இல்லாதவனாய்
உன்னுடன் சென்ற ரயில் பயணத்தை
ஜடமாய் சித்த
ரிக்கின்றன... ஓவியமாய்...*


மேகத்தில் இரு வானவில்லாய்...
கூடாத இரு தடங்கள்
காதலால் இணைந்து சென்றது - ரயில்போல...*


வேகமும் துடிப்பும் இதமாய் இருந்தது
நீ என் தோள்சாய்ந்து பேசுகையில்...
அணையா விளக்காய்
காதலின் தீபத்தை ஏற்றினேன்...
பி
ரிவின் ஒவ்வொரு நிமிடத்தையும்
காலன் ரயில் ஓசையாய் கூவினான்...*


அடையும் இடம் வந்துவிட்டது - என்
அழியா நினைவுகளோடு...
இது ஒரு தொடர்கதை பாடலோடு
நிலையம் எங்களை வரவேற்றது...
எடுத்துவைக்கும் மூட்டைகளோடு
எங்களது பயணத்தின் உறவுகளை
முதுகில் கட்டிகொண்டே
கடந்து செல்ல தயாரானோம்...*

காலத்தை வென்ற - அவளின்
சிறிய புன்னகை
இரவின் பயணங்களை நிறைவுபடுத்தியது...
சில நிமிடங்கள் பதைத்துவிட்டேன்

பேசுவதை நிருத்தி விட்டேன்
கண்களை மூடிக்கொண்டேன்
தடம்புரண்டன ஞாபகங்கள்
என்னவளையும் சேர்த்து...*

 
திடீரென விழித்துகொண்டேன்
பிரிவை நினைத்து கண்கள் துளிர்த்தது

மனமோ தடக்தடக் என தவித்தது...*

வாசல் கதவில் நின்றுகொண்டு
பார்க்கலாமென - அவள்
ஓரப்பார்வையில் சொல்கையில்...
நின்று துடித்தது இதயமட்டுமல்ல
நமது ரயில் பயணமும் தான்...
பு
ரிந்தது எனக்கு
பயணங்கள்  முடிவதில்லை...*


-ஜோ. பிரிட்டோ ராஜ்

1 comment:

  1. இரயில் பயண';களில்...


    மரப்பலகை இருக்கையில்
    இருகிய இரு உள்ள';கள்...
    துழப்பின் வெகமாய்
    தடக் தடக் ஓசை ஒலிக்க
    நினைவஜகளை கடந்து டிசன்றது
    சன்னலொர மர';கள்...ழூ


    நா';கள் கடந்து வந்த பாதைகள்
    பின்னொக்கி டிசல்ல...
    அவள் பெசிய வார்த்தைகள் முன்னொக்கி டிசன்றது...ழூ


    ரயில் பயணகாட்சிகளை
    வெழக்கையாய் நீ ரசித்தாய்...
    கண்களில் நீரில்லாமல் - நான்
    அதைபார்த்து சிரித்தென்...ழூ


    ஒவ்டிவாரு நிமிடத்திலும்
    மொகத்டிதன்றல்
    அவள் துப்பட்டாவை துடைத்டிதடுக்க...
    தார்;பாளிட்டால்
    டிதன்றலை மட்டுமல்ல - என்
    இதயத்தையஜம் செர்த்துதான்...ழூ


    காதலிக்க நெரமில்லை என்பதை
    கழகார முட்களில் பஜரிந்தென்...
    பஜரியாத பஜதிராய் இருந்தது - நான்
    அந்த காலத்தை கடக்கிறென் என்று...ழூ


    பலகையில் நாம் கிறுக்கிய
    கிளி';சல்கள்...
    நான் - காது கௌhதவனாய்
    பார்வை இல்லாதவனாய்
    உன்னுடன் டிசன்ற
    ரயில் பயணத்தை
    கூடமாய் சித்தரிக்கின்றன... ஓவியமாய்...ழூ


    ரயிலின் தடக் தடக் ஒலியை
    ரசித்தவளுக்கு பஜரியவில்லை - எனது
    இதயம் பதக் பதக் என துழத்ததை...ழூ


    சில நிமிட';கள் பதைத்துவிட்டென்
    தாகமாய் இருப்பதை உணர்ந்து...
    பெசுவதை நிருத்தி விட்டென்
    கண்களை ஷழக்டிகாண்டென்
    தடம்பஜரண்ட 'hபக';களை
    மறக்கநினைத்து...ழூ


    விடாமல் ஒலித்த
    சல';கை ஒலிபொல்
    அவள் சிரிப்பை
    சிதறாமல் படடிமடுத்தென்...
    நகல் அனைத்தும் எனைக்காட்ழன...
    காந்த பார்வையில் சிக்கியது நான்தானெ...
    பத்திரமாய் பதிவஜகளை வைத்துள்ளென்...
    இன்னும் இருட்ழனுள்...ழூ


    மெகத்தில் இரு வானவில்லாய்...
    வுடாத இரு தட';கள்
    காதலால் இணைந்து டிசன்றது - ரயில்பொல...


    வெகமும் துழப்பஜம் இதமாய் இருந்தது...
    நீ என் தொள்சாய்ந்து பெசுகையில்...
    அணையா விளக்காய்
    காதலின் தீபத்தை ஏற்றினென்...
    பிரிவின்
    ஒவ்டிவாரு நிமிடத்தையஜம்
    காலன் ரயில் ஓசையாய் வுவினான்...


    திழுடிரன இரவில் விர்pத்துடிகாண்டென்
    பயம்கலந்த துளிகள் மெனியில் துளிர்த்தது...
    இதயம் தடக்தடக் என துழத்தது...
    உன் ஷச்சுக்காற்று
    உரசிடிசல்கையில்
    நின்று துழத்தது இதயமட்டுமல்ல...
    நமது ரயில் பயணமும் தான்...
    பஜரிந்தது எனக்கு
    பயணம் முழவதில்லை...ழூ

    ReplyDelete

Do U Like This...