Thursday, November 1, 2018

Statue of Unity (ஒற்றுமை சிலை)





#ஒற்றுமை #சிலையும்... #ஒட்டாத #மனிதநேயமும்...!

ஒற்றுமை சிலையென
கோடிகள் கொட்டி தனிமைப்படுத்திவிட்டார்கள்...
இதையே அவர் பெயரில்
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்திருந்தால்
கோடி மனிதர்களின் குடும்பங்களில்
ஒற்றுமையாய் வாழ்ந்திருப்பார்..!
இன்றைய காலகட்டத்தில்
சிலையாய் நிற்பவரும் இதையே விரும்பியிருப்பார்...
#வசதியை கூட்டாதே
#வாழ்வாதாரத்தை கூட்டு...
#வளர்ச்சி தானாய் வந்துசேரும்..!
#StatueofUnity

-ஜோ. பிரிட்டோ ராஜ்

No comments:

Post a Comment

Do U Like This...