உங்கள் தீபாவளி செல்பீக்கள் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்.
நன்றி - தமிழ் கிஸ்பாட்.
முன்னாடி
- பின்னாடி : கண்ணாடி முன்னாடி நின்னு செல்பீ எடுக்கும் போது பின்னாடி யாரும்
இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஃப்ளாஷ் ஆஃப் : முன்பக்க கேமிராவை
பயன்படுத்தும்போது ஃப்ளாஷ் ஆஃப் செய்ய மறக்க கூடாது. இல்லையென்றால், செல்பீயில் உங்கள் முகம் இப்படிதான் இருக்கும்.
கழுத்து
: படுத்துக்கொண்டே செல்பீ எடுக்கும் போது, கழுத்தை இப்படி நேராக
வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் அமுல்பாய் போல் தெரியும்.
போஸ் : யார் செல்பீ எடுக்க அழைத்தாலும்
உடனே போஸ் கொடுத்து விடக்கூடாது. ஒருவேளை அவர்கள் கையில் இருப்பது 'பிஸ்க்ட்'டாக கூட இருக்கலாம்.
ரியாக்ஷன்
: என்ன ரியாக்ஷன் தர போகிறோம் என்று முன்கூட்டியே முடிவு செய்து வைத்துக்கொள்வது
நல்லது. இல்லையென்றால் குழப்பமான ரியாக்ஷன் தான் தர நேரிடும்.
தவிர்த்து விடுங்கள் : கோபமாக
இருக்கும் போது செல்பீ எடுப்பதை தவிர்த்து விடுங்கள்.
டக் ஃபேஸ் : பாத்ரூமில் மட்டும் தான்
டக் ஃபேஸ் செல்பீ எடுக்க வேண்டும் என்று எந்த அவசியமில்லை.
பாவம் : என்ன செய்வது என்று தெரியாத
நேரத்தில் செல்பீ எடுப்பது பெரிய பாவம். மேலும் அதை அப்லோட் செய்வது தேச
குற்றத்திற்கு சமம்.
போராட வேண்டும் : எதிர்பார்த்தபடி
செல்பீ வரும் வரை போராட வேண்டும். "நம்ம மூஞ்சிக்கு இதுவே போதும்" என்று
சலித்துக்கொள்ளவே கூடாது.
கூடாது
கூடாது : சாப்பிடும் போது டிவி பார்க்க கூடாது, பேச கூடாது, அதிகம் தண்ணீர் குடிக்க கூடாது கூடவே செல்பீயும்
எடுக்க கூடாது.