Husband and Wife
ஆம்லேட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி
>> என்னம்மா இத்தனை தொட்டுக்க இருக்கும் பொழுது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லேட் போட்டுக்கிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார் எவ்வளோதான் நீ செய்வாய் வா சேர்ந்து சாப்பிடலாம்!
>> இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆmலேட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க அதுவும் சின்ன வெங்காயம் வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பராக இருக்கும் என்று சொல்வீங்க அதுக்குதான்.
>> இப்படி சொன்னா கல்யாணம் ஆகி ஆறுமாதம் என்று அர்த்தம்!!!
>> **********************
>> என்னம்மா இன்னைக்கு ஸ்பெசல்!
>> சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு ஆம்லேட் தொட்டுக்க!
>> அவ்வளோதானா?
>> முடியலைங்க!
>> இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!
>> **************************
>> என்னம்மா சாப்பிடலாமா?
>> இருங்க இந்த சீரியல் முடியட்டும். என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உறிச்சு தாங்களேன் ஆம்லேட் போடுறேன்.
>> இது கல்யாணம் ஆகி ஒன்றரை வருடம் ஆனதுங்க!
>> ****************************** **
>> என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லேட் போட்டு இருக்க எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்லே!
>> ஒரு நாள் இதை சாப்பிட்டாதான் என்னா? எல்லாத்தையும் நானே செய்யனுமா?
>> இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!
>> ****************************** *
>> என்னம்மா இது இத்தனோன்டு இருக்கு, முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே உடைச்சு புல் பாயிலா ஊத்தி இருக்க?
>> முட்டை என்னா நானா போடுறேன் கோழி போட்டது சின்னதா இருக்கு அதுக்கு நான் என்னா செய்ய! சும்மா குறை சொல்லிக்கிட்டு இருக்காம, தொட்டுக்கிட்டு சாப்பிடுங்க!
>> இது ஒரு மூன்று வருடம் ஆனது!
>> ****************************** *****
>> என்னா இது ஆப் பாயில் போட்டு இருக்க நான் இத சாப்பிடவே மாட்டேன் என்று தெரியும்ல!
>> ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போய்டாது, சாப்பிடுங்க ஊருல இல்லாத அதிசய புருசன் எனக்குன்னு வந்து வாச்சி இருக்கு!
>>இது ஒரு 4ல் இருந்து 5 வருடம் ஆன ஜோடிங்க!
>> ******************************
>> என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?
>> சாதம் வைத்து இருக்கேன், பிரிஞ்சில் நேற்று வாங்கிய மோர் இருக்கு, முட்டையும் இருக்கு ஆம்லேட் போட்டு சாப்பிடுங்க!
>> இது ஒரு 7 வருடம் ஆனதுங்க!
>> ****************************** *
>> என்னம்மா இன்னை என்ன சமையல் செய்யனும்!
>> அதையும் நான் தான் சொல்லனுமா? எனக்கு என்னா பிடிக்கும் என்று தெரியாதா? அதை செய்யுங்க!
>> இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க!!!
>> ****************************** **
>> இதில் கவனிச்சீங்கன்னா அவன் என்னம்மா என்று சொல்லுவது மற்றும் மாறவே இல்லை

No comments:
Post a Comment
Do U Like This...